இப்படி செய்து கொண்டே போனால்:
மலையை, மண்ணை சுரண்டி எடுத்தாலும் ... Mountain Mining
மரத்தை அறுத்து போட்டாலும்...Deforestation Cutting Trees
பல மணி நேரம் மின் வெட்டு செய்தாலும்...
தண்ணீரே கிடைக்காமல் போனாலும்...
இயற்கை வளத்தை அழித்தாலும்...Titanium Mining
விவசாய நிலத்தல் வீடு கட்டினாலும்...Industries Flocking
கழிவுகளை கொட்டினாலும்...Cancer Village, Dumping
அரசாங்கமே சாராயத்தை விற்று மக்களை குடி மகன்களாக்கினாலும்...Liquor
தமிழ் மீனவனை சுட்டாலும்...
இனத்தையே அழித்தாலும்...Innocent Deaths
கோடி கோடியாய் ஊழல் செய்தாலும்...Food Adulteration
அரசியல்வாதிகள் என்ன சொன்னாலும்... என்ன செய்தாலும்..Selling Expired Drugs
தமிழ் நாட்டு மக்கள் சகித்து கொண்டே இருப்போம்...
தமிழன் என்று சொன்னால் தலை குனிந்து நின்று விடுவோம் போல்....
What we can do and are doing:
Grow trees, Grow agricultural products with out contamination, Treat people equally and give opportunities, make sustainable awareness, create environmental awareness, eradicate poverty, teach good things to the society whichever ways we can.
See the big canopy trees (below picture). It serves as home to lots of birds and also aids in hydrological cycle. It helps in lots of ways including providing cooler shades while resting during hard farm work.
We are taking action to do good things, hoping and praying it will grow to an enormous level. As we know, hard work is paying off. Wild peahens are feeling safe and laying eggs in our farm.
Our farm is becoming Natural Integrated Sustainable Agricultural Farm. We will grow along this and create awareness to the greedy people who are accumulating money by destroying natural national wealth, that it is not the only way to make money. It can be made by natural ways also with full of happiness without destroying anything.