Skip to main content

Posts

Showing posts with the label Selling expired Drugs

NISI

  NATURAL INTELLIGENCE (NI)  & SUPER INTELLIGENCE (AI ->SI) What a 100-Year-Old Banyan Tree Teaches Us About Nature’s Intelligence and the Future of AI A Humble Reflection on How One Living Tree - and the Vast Cosmos Beyond - Can Guide Us Toward a More Harmonious Artificial & Superintelligence (ASI) "Katrathu Kai Mann Alavu, Kallathathu Ulagalavu"  (கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு) — Avvaiyar, Legendary Ancient Tamil Poet & Philosopher " What one knows is merely a handful of sand;  what remains unknown is the size of the world ." ENVIRONMENT • BIOLOGY • DATA •  NATURAL INTELLIGENCE  • ARTIFICIAL INTELLIGENCE • SUPER INTELLIGENCE Artificial Intelligence is advancing at extraordinary speed. Large language models can write, reason, generate images, analyze scientific information and increasingly operate as agents. The next frontier - Artificial Super Intelligence, or ASI, is often imagined as a system capable ...

How to change negatives by being sustainable

தமிழன் என்று சொன்னால் தலை நிமிர்ந்து நில்லடா என்ற காலம் போய் இப்படி செய்து கொண்டே போனால்: மலையை, மண்ணை  சுரண்டி எடுத்தாலும் ... Mountain Mining மரத்தை அறுத்து போட்டாலும்... Deforestation Cutting Trees பல மணி நேரம் மின் வெட்டு செய்தாலும்... தண்ணீரே கிடைக்காமல் போனாலும்... இயற்கை வளத்தை அழித்தாலும்... Titanium Mining விவசாய நிலத்தல் வீடு கட்டினாலும்... Industries Flocking கழிவுகளை கொட்டினாலும்... Cancer Village , Dumping அரசாங்கமே சாராயத்தை விற்று மக்களை குடி மகன்களாக்கினாலும்... Liquor தமிழ் மீனவனை சுட்டாலும்... இனத்தையே அழித்தாலும்... Innocent Deaths கோடி கோடியாய் ஊழல் செய்தாலும்... Food Adulteration அரசியல்வாதிகள் என்ன சொன்னாலும்... என்ன செய்தாலும்.. Selling Expired Drugs தமிழ் நாட்டு மக்கள் சகித்து  கொண்டே இருப்போம்... தமிழன் என்று சொன்னால் தலை குனிந்து நின்று விடுவோம் போல்.... What we can do and are doing: Grow trees, Grow agricultural products with out contamination, Treat people equally and give opportunities, make sustainable awareness, create enviro...