NATURAL INTELLIGENCE (NI) & SUPERINTELLIGENCE (AI ->SI) What a 100-Year-Old Banyan Tree Teaches Us About Nature’s Intelligence and the Future of AI A Humble Reflection on How One Living Tree - and the Vast Cosmos Beyond - Can Guide Us Toward a More Harmonious Artificial & Superintelligence (ASI) "Katrathu Kai Mann Alavu, Kallathathu Ulagalavu" (கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு) — Avvaiyar, Legendary Ancient Tamil Poet & Philosopher " What one knows is merely a handful of sand; what remains unknown is the size of the world ." ENVIRONMENT • BIOLOGY • DATA • NATURAL INTELLIGENCE • ARTIFICIAL INTELLIGENCE • SUPER INTELLIGENCE Artificial Intelligence is advancing at extraordinary speed. Large language models can write, reason, generate images, analyze scientific information and increasingly operate as agents. The next frontier - Artificial Super Intelligence, or ASI, is often imagined as a system capable o...
Alcohol is Evil - It is number one killer . This evil has caught up in TamilNadu. Sad that youngsters are into it - because of the government sponsored TASMAC. It has rooted heavily in TamilNadu and it is very very sad that people die at very young age due to this evil. More than 2000 years ago, Great Tamil poet Thiruvaluvar advised on Liqour Abstinence), but now Tamilians are exactly doing the opposite of what he said: 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு' – மகாகவி பாரதி . அந்த தெய்வபுலவர் அய்யன் திருவள்ளுவர் 2000 ஆண்டுகள் முன்பே கள்ளு (சாராயம் - மது)ண்ணாமை பற்றி அறிவூட்டுகிறார் : குறள் 921-930 கள்ளுண்ணாமை (Liquor Abstinence): குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார். தமிழ் உரை: மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். எப்பொழுதும் கள்ளின்மேல் காதல்கொண்டு, அதனோடு பழகி வாழ்பவர் பகைவரால் அஞ்சப்படாது எளியராவர்; பலராலும் மதிக்கப்படுதலாகிய ஒள...